Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional > அடுத்தவன் மனைவிக்கு பாடம்

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #1  
Old 17th June 2016
boldboy_26 boldboy_26 is offline
 
Join Date: 9th April 2016
Posts: 133
Rep Power: 4 Points: 2324
boldboy_26 is a pillar of our communityboldboy_26 is a pillar of our community
அடுத்தவன் மனைவிக்கு பாடம்

வீட்டிலே என்ன தான் பாடம் சொல்லி தரங்களோ இப்படி மார்க் வாங்கினா ரிசல்ட் வந்ததும் பிரின்சிபால் நம்மளை தான் போட்டு குடாயறாரு. ஏன் தான் இந்த வாத்தியார் வேலைக்கு வந்தேனோ தனியா நாலாவது வகுப்பு மாத்ஸ் பேப்பர் திருத்தி கொண்டிருந்த அரவிந்தோட புலம்பல் இது. அவன் வகுப்பில் மொத்தம் நாப்பத்திஐந்து பிள்ளைகள் அதில் எட்டு பசங்க பாஸ் மார்க் கூட எடுக்கல என்னமோ டிக்ரீ எக்ஸாம் போல பிரின்சிபால் பரிட்சைக்கு முன் டீச்சர் மீட்டிங்கில் கண்டிப்பா எல்லா பசங்களும் பாஸ் ஆகணும் இல்லைனா அந்த வகுப்பு டீச்சர் சம்பளத்தில் தான் கை வைக்க போறோம்ன்னு மிரட்டி இருக்கார். அதுவும் இந்த பையன் ரஞ்சித் மொத்தமே பதினஞ்சு மார்க் தான் எழுதி இருக்கான் அவனுக்கு என்ன மார்க் போட முடியும். இன்னும் நாலு நாளில் ரிசல்ட் என்று வேறு சொல்லி ஆச்சு. ஆபிஸ் ரூம் போய் அந்த ரஞ்சித் அப்பா நம்பர் வாங்கி கொண்டு அரவிந்த் அந்த பேரெண்ட்டுக்கு கால் செய்தார். அவர் சார் நான் துபாயிலே வேலை செய்யறேன் நீங்க வீட்டிலே என் மனைவி கிட்டே பேசுங்க நீங்க தான் என் பையனை எப்படியாவது படிக்க வைக்கணும் என்று வேறு சொல்லி சுட் செய்தார்.

அவர் குடுத்த நம்பரை அழைத்தேன். ரஞ்சித் அம்மா பெயர் கேட்க மறந்து விட்டேன் மறுபுறம் ஹலோ சொன்னதும் நான் யார் என்று சொல்லி ரஞ்சித் அம்மா கிட்டே பேசணும் என்றேன். அவங்க சார் நான் தான் மாலதி பேசறேன் ரஞ்சிதோட அம்மா சொல்லுங்க சார் என்ன விஷயம் என்றார். நான் மேடம் அவனுக்கு வீட்டிலே பாடம் சொல்லி குடுக்கறது யாரு என்றதும் அவங்க யாரும் இல்லை சார் பள்ளியில் படிக்கறதோட சரி இங்கே கத்து குடுக்க யாரும் இல்லை. அவர் வெளிநாட்டிலே இருக்காரு எனக்கு அவ்வளவா படிப்பு இல்லை. ஏன் சார் வீட்டு பாடம் சரியா செய்யறது இல்லையா என்று கேட்டார்கள். நான் மேடம் இந்த ஆண்டு பரிச்சையில் அவன் தேர்வு ஆகிற மார்க் கூட வாங்கல எங்க பிரின்சிபால் எங்களை தான் திட்டறார் இன்னும் நாலு நாளில் ரிசல்ட் போடணும் சரி சின்ன பையன் கொஞ்சம் கத்து குடுத்தா மறு பரிச்சை வச்சு பாஸ் பண்ணி விடலாம்னு தான் பேசறேன். சரி அவனை வீட்டிலே இருக்க சொல்லுங்க நான் சாயிந்தரம் வீட்டுக்கு போகிற போது உங்க வீட்டுக்கு வந்து அவனுக்கு ஒன்னு ரெண்டு கணக்கு சொல்லி குடுத்து மறு பரீட்சை வைக்கிறேன் அதிலாவது பாஸ் செய்யட்டும். நீங்களும் கொஞ்சம் முயற்சி எடுக்கணும் என்று சொல்லி கட் செய்தேன்.

அடுத்த நாள் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை தலைமை ஆசிரியரோ மற்ற ஆசிரியர்களோ வர மாட்டார்கள் அப்போ பரிட்சை வச்சு விடை தாளை மாற்றி விட நினைத்தேன். அவங்க கிட்டே மேடம் நாளைக்கு சரியா பதினோரு மணிக்கு ரஞ்சித்தை பள்ளிக்கு அனுப்புங்க என்றேன். அவர் சீர் நாளைக்கு சனிக்கிழமை நல்ல நாளிலேயே பள்ளிக்கூடம் கிளம்ப ரஞ்சித் அடம் பிடிப்பான் நாளைக்கு நான் தான் அழைத்து வரணும் நான் வரலாமா சார் என்றார். அவங்க வந்தா லீவ் நாளில் எதுக்கு பெற்றோர் வர சொல்லி இருக்கேனு கேள்வி வரும் என்பதால் இல்ல ரஞ்சித்தை நாளைக்கு காலையில் வீட்டிலே இருக்க சொல்லுங்க நானே உங்க வீட்டிற்கு வரேன் ஒரு அரை மணி நேரம் தான் பரிட்சை என்று சொல்ல அவங்களும் சரி என்று சொன்னார்கள்.

அடுத்த நாள் அவங்க வீட்டிற்கு தானே போகிறோம்ன்னு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டே சென்றேன். சின்ன வீடு தான் பின் பக்கம் ஒரு சின்ன காடு ரஞ்சித் என்னை பார்த்து ஹய் எங்க ஸ்கூல் வாத்தியார் என்று சொல்லி விட்டு ஸ்கூல் வழக்கப்படி வணக்கம் சொல்ல நான் என்னடா பரிட்சைக்கு ரெடியா என்றேன். அவன் சார் இன்னைக்கு லீவ் என்று சொல்ல நான் புரிந்து கொண்டேன் இவனுக்கு விஷயம் தெரியாதுன்னு. சரி அம்மா எங்கேடா என்று கேட்க அவன் உள்ளே இருக்கு சார் என்று என்னை அழைத்து கொண்டு உள்ளே சென்றான். நான் கற்பனை செய்து இருந்தது படிக்காத பெண் அதனால் தலையில் அரைப்படி எண்ணெய் வச்சு முக்கால் புடவை கட்டி கொண்டு இருப்பாங்கன்னு ஆனா அதற்கு நேர் மாறாக இருந்தாங்க கண்டிப்பா கணவர் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த புடவையோ இருக்கணும் அதை பட்டினத்து பொண்ணு போல நேர்த்தியாக கட்டி இருந்தாங்க. அவங்களும் வணக்கம் சொல்லி இருந்த நாற்காலியில் உட்கார சொன்னார்கள். நான் மேடம் ரஞ்சித் கிட்டே சொல்லலையா என்று கேட்க அவர்கள் இல்லை சார் சொன்னா காலையிலே எங்கேயாவது ஓடி இருப்பான்.

நான் ரஞ்சித் முதுகில் லேசாக தட்டி ரஞ்சித் நீ கணித பரிட்சை எப்படி எழுதினே என்றேன். நாலாவது படிக்கும் அவன் என்ன சொல்லுவான் நல்லா எழுதி இருக்கேன்னு தான். நான் மறுபடியும் அவன் முதுகில் தட்டி இல்ல ரஞ்சித் நீ பெயில் ஆகி இருக்கே சரி சின்ன குழந்தைன்னு நான் இப்போ மறுபடியும் அதே கேள்விகளை நீ எழுத வைக்க வந்து இருக்கேன் வா இப்படி உட்கார்ந்து சரியா போடு எல்லா கணக்கும் என்று அவனை இழுத்து அருகே உட்கார வச்சு ஒரு வழியா எழுதி முடிக்க வச்சேன். அடுத்த நிமிடம் அவன் வீட்டில் இருந்து ஓடி விட்டான் விளையாட போகிறேன் என்று சொல்லி கொண்டே.

அவன் அம்மா சார் ரொம்ப நன்றி இவ்வளவு சிரமம் எடுத்து வந்ததற்கு ஏதாவது குடிக்கறீங்களா என்று கேட்க நான் இல்லை வேண்டாம் சாப்பாடு நேரம் நான் கிளம்பறேன் என்று சொல்ல அவள் சார் நீங்க தான் ரஞ்சித் படிக்க உறுதுணையா இருக்கணும் ஏதோ நான் படிக்காம இருந்துட்டேன் அவரும் சரியா படிக்கல இப்போ வெளிநாட்டில் போய் கஷ்டப்பட்டு பணம் அனுப்பறார். இவன் பொறந்த போது போனவர் இன்னும் திரும்பி ஒரு முறை கூட வரல என்று புலம்பி தீர்த்தாள்.

Reply With Quote
  #2  
Old 17th June 2016
XBking's Avatar
XBking XBking is offline
Custom title
 
Join Date: 19th November 2010
Location: Chennai
Posts: 1,054
Rep Power: 16 Points: 1541
XBking is a pillar of our communityXBking is a pillar of our communityXBking is a pillar of our communityXBking is a pillar of our communityXBking is a pillar of our communityXBking is a pillar of our communityXBking is a pillar of our community
நல்ல ஆரம்பம்... மகனுக்கு கணக்குபாடம் சொல்லித்தர வந்து, அம்மாவுக்கு சொல்லித்தரப்போகிறார் போல..

துபாய்க்கு புருசனை அனுப்பிவிட்டு, தனியே இருக்கும் மாலதியும் கொஞ்சம் சூடேறித்தான் இருப்பாள்..

நடக்கவேண்டியது நல்லாவே நடக்கட்டும்..

Reply With Quote
  #3  
Old 17th June 2016
vv321 vv321 is offline
Custom title
 
Join Date: 8th April 2014
Posts: 11,976
Rep Power: 17 Points: 4048
vv321 is hunted by the papparazivv321 is hunted by the papparazi
NYC start
______________________________
AISWARYA RAI NIPPLE SLIP IN CHURIDAR BENDING

Reply With Quote
  #4  
Old 17th June 2016
jayaram_blr's Avatar
jayaram_blr jayaram_blr is offline
Custom title
 
Join Date: 2nd February 2008
Posts: 4,628
Rep Power: 29 Points: 5913
jayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autograph
UL: 7.50 gb DL: 5.36 gb Ratio: 1.40
good start
______________________________
Warm Regards
Jayaram

Reply With Quote
  #5  
Old 17th June 2016
Tamsexlov Tamsexlov is online now
Custom title
 
Join Date: 25th October 2015
Posts: 1,050
Rep Power: 7 Points: 5139
Tamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autograph
நல்ல தொடக்கம், வாழ்த்துகள்.
அடுத்த பதிவை போடவும் விரைவில்.
நன்றி.

Reply With Quote
  #6  
Old 18th June 2016
nakko's Avatar
nakko nakko is offline
Custom title
 
Join Date: 27th March 2012
Posts: 2,037
Rep Power: 12 Points: 408
nakko has many secret admirersnakko has many secret admirers
nalla thodakkum 5 star rating ,, and repped // daily oru muraiyaachchum update pannunnga
______________________________
all images collected from internet

Reply With Quote
  #7  
Old 18th June 2016
vanniarajan's Avatar
vanniarajan vanniarajan is offline
Custom title
 
Join Date: 24th November 2006
Posts: 1,262
Rep Power: 27 Points: 3772
vanniarajan is hunted by the papparazivanniarajan is hunted by the papparazivanniarajan is hunted by the papparazivanniarajan is hunted by the papparazivanniarajan is hunted by the papparazivanniarajan is hunted by the papparazivanniarajan is hunted by the papparazivanniarajan is hunted by the papparazivanniarajan is hunted by the papparazi
UL: 2.34 mb DL: 13.00 mb Ratio: 0.18
super continue

Reply With Quote
  #8  
Old 18th June 2016
manimech manimech is offline
 
Join Date: 16th June 2016
Posts: 4
Rep Power: 0 Points: 22
manimech is an unknown quantity at this point
Good starting frnd...... keep it up......
______________________________
Mani

Reply With Quote
  #9  
Old 18th June 2016
boldboy_26 boldboy_26 is offline
 
Join Date: 9th April 2016
Posts: 133
Rep Power: 4 Points: 2324
boldboy_26 is a pillar of our communityboldboy_26 is a pillar of our community
ரஞ்சித் அம்மாவின் புலம்பல் எனக்கு ஒரு உண்மையை தெளிவு படுத்தியது. இது போல நம்ம ஊரிலே நெறைய குடும்பங்கள் இருக்கின்றன என்பதை. நான் அவர்களுக்கு ஆறுதலாக மேடம் நீங்க கவலையே பட வேண்டாம் இனி ரஞ்சித் நல்லா படிப்பது என் பொறுப்பு ஆனா எங்க பள்ளியில் ஆசிரியர்கள் தனி வகுப்பு எடுக்க தடை இருக்கு அதனால் நேரம் கிடைக்கும் போது நானே வந்து ரஞ்சித்துக்கு பாடங்களை புரிந்து கொள்ள உதவி செய்யறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். வீடு திரும்பும் போது ரஞ்சித் அம்மாவின் புலம்பல் தான் எனக்கு மனசில் ஓடி கொண்டிருந்தது. இதுவே ரஞ்சித் அப்பா அம்மா படித்து இருந்தா இவர் இப்படி புலம்பி இருக்க மாட்டாரோ படிப்பு தானே ஒரு மனிதனுக்கு ஆதாரம் என்று யோசித்தேன். அப்போ தான் எனக்கு அந்த யோசனை வந்தது. அவங்களுக்கு மிஞ்சி போனா வயசு முப்பது கூட இருக்காது நகரங்களில் பெண்கள் முப்பது வயசில் கூட படித்து கொண்டு தானே இருக்கிறார்கள் இவர்களுக்கு கொஞ்சம் ஊக்கம் குடுத்தா இவங்க கூட படிக்க வாய்ப்பு இருக்கே அதற்கு பிறகு அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும் என்று நினைத்தேன்.

விடுமுறைக்கு பின் பள்ளி அடுத்த நாள் பள்ளி திறக்க போகிறது. தலைமை ஆசிரியர் எல்லா ஆசிரியர்களையும் அழைத்து வழக்கமான அறிவுரைகளை சொல்ல அதில் அவர் எல்லோர் கவனத்திற்கும் எந்த ஆசிரியரும் தனி வகுப்பு எடுக்க கூடாது அப்படி எடுப்பது தெரிந்தால் கடுமையான விளைவுகள் இருக்கும் என்று சொன்ன போது தான் எனக்கு ரஞ்சித் ஞாபகம் வந்தது. நான் எழுந்து அய்யா நம்ம பள்ளியில் படிக்கும் மாணவ மானவிகளுக்கு தானே அது பொருந்தும் என்று கேட்க அவர் என்ன அரவிந்த் சார் புதுசா சேர்ந்தா மாதிரி கேட்கறீங்க என்று கேட்க நான் இல்லை ஒரு சின்ன சந்தேகம் அது தான் என்று அமர்ந்தேன். அப்போவே முடிவும் செய்தேன் ரஞ்சித்துக்கு தனி வகுப்பு எடுப்பது தப்பு ஆனா அவங்க அம்மாவுக்கு வகுப்பு எடுப்பதற்கு தடி இல்லையே அதை சக்காவா வச்சு ரஞ்சித்துக்கு கற்று குடுக்கலாம் அவங்க அம்மாவுக்கும் உதவியா இருக்கலாம்னு முடிவு எடுத்தேன்.

பள்ளி திறந்து வகுப்புகள் ஆரம்பித்தன. ரஞ்சித் ஐந்தாவது வகுப்பிற்கு சென்று இருந்தான். அவனுக்கு நான் எந்த பாடமும் எடுக்கவில்லை. ரெண்டு நாள் பொறுத்து அவனை பள்ளி முடிந்ததும் அழைத்து ஒழுங்கா படிக்கணும்னு அறிவுரை சொல்ல அவன் சார் நீங்க எனக்கு வீட்டு பாடம் எடுக்க போறதா அம்மா சொல்லிச்சு நிஜமா சார் என்றான். நான் பார்க்கலாம் அம்மா கிட்டே சொல்லு வார கடைசியில் வந்து இது பற்றி பேசறேன்னு என்று அவனை அனுப்பி வைத்தேன். சனிகிழமை காலையில் ரஞ்சித் வீட்டிற்கு சென்றேன். நான் வருவது தெரியாததால் வழக்கம் போல ரஞ்சித் வெளியே விளையாட சென்று விட்டான். நான் சென்றதும் அவன் அம்மா சார் நீங்க வருவதாக தெரியாது இருங்க ரஞ்சித்தை கூட்டி வருகிறேன் என்று சொல்லி கிளம்புவதற்கு தயாராக நான் இல்லை உங்க கிட்டே தான் பேச வந்தேன் உட்காருங்க என்று சொன்னதும் அவங்க எதிரே தரையில் உட்கார்ந்தார்கள்.

இப்போ கூட பாருங்க இந்த ஏழு வருஷம் தனியா புள்ளையை வச்சுக்கிட்டு தனியா தானே இருக்கேன். ஏன்னா நான் அஞ்சியதே பள்ளிக்கூட வாத்திகளுக்கு தான். ஆனா அப்போ எனக்கு தெரியாம போச்சு உங்களை போல நல்ல வாத்திகளும் இருந்து இருப்பாங்கன்னு. இப்போ யோசிச்சு என்ன பயன் படிப்பு அறிவு இல்லாதவ ஆயிட்டேன். ஆனா எங்க ஊரிலே ஒரே ஒரு பொண்ணு தான் எட்டாவது வரைக்கும் படிச்சா அவளும் வயசுக்கு வந்ததும் ஊரிலே இருந்த ஒருத்தன் கூட ஓடி போயிட்டா அதுலே இருந்து ஊரிலே பொட்டபொண்ணுங்க படிக்க வேண்டாம்னு முடிவு செய்துட்டாங்க. சரி பழைய கதை எதுக்கு சார் நீங்க என்ன விஷயமா வந்தீங்க அது கேட்கலையே என்று என்னை பார்த்தாள்.

பெயர் தெரிஞ்ச பிறகு பெயர் வச்சு கூப்பிடலாம்னு மாலதி நான் உங்க கிட்டே சொன்னது போல ரஞ்சித்துக்கு படிப்பு விஷயத்தில் உதவுறேன்னு சொல்ல தான் வந்தேன். ஆனா உங்க கிட்டே அன்னைக்கே சொன்னது போல எங்க பள்ளிக்கூட பசங்களுக்கு தனி வகுப்பு எடுக்க எங்க பள்ளியில் நெறைய கட்டுப்பாடு. ஆனா உங்க கிட்டே சொன்னது போல நான் உதவுவது தான் சரி அதுக்கு நீங்க கொஞ்சம் எனக்கு உதவி செய்யணும் என்றேன். மாலதி சார் என்ன என் புள்ளைக்கு நீங்க கத்து குடுக்க முன் வரும் போது நான் என்ன வேணா செய்வேன் சொல்லுங்க என்றாள். அது ஒண்ணும் இல்லை மாலதி கட்டுப்பாடு பள்ளி பசங்களுக்கு தான் அது தான் நான் உங்களுக்கு பாடம் எடுப்பது போல சொல்லி விட்டா எனக்கும் பிரெச்சனை இல்லை அவனுக்கும் சொல்லி குடுத்தா மாதிரி இருக்கும் என் நேரம் கிடைச்சா நீங்களும் எழுத படிக்க முயற்சி செய்யலாமே மனசு இருந்தா வயசு முக்கியமே இல்லை என்றதும் மாலதி வெட்கத்துடன் நெளிந்து சார் நீங்க என்னை கேலி செய்யறீங்க எனக்கு படிப்பு ஏறாது சார் ஆனா உங்களுக்கு பிரெச்சனை இல்லைனா நீங்க அப்படியே சொல்லிக்கோங்க எங்க நல்லதுக்கு தானே செய்யறீங்க என்று அனுமதி குடுத்தாள்.

மாலதி இதை ரஞ்சித்கிட்டே சொல்லி புரிய வைக்க முடியாது நாளைக்கு நான் இங்கே யாராவது பார்த்து அவனிடம் கேட்டால் அவன் உளறி விடுவான் அதுக்கு என்ன செய்வது நீங்களும் கொஞ்ச நேரம் என் கிட்டே படிப்பு கற்று கொள்ளலாம் அவன் அதை சொல்ல முடியும் என்றேன். சார் இந்த வயசுக்கு மேலே நான் படிக்கறது எல்லாம் நடக்காது அது மட்டும் இல்ல என் வீட்டுக்காரர் கிட்டே பேசணும் அதெல்லாம் நடக்காது சார் என்றார். நான் உங்க வீட்டுக்காரர் கிட்டே பேசறதை இப்போ செய்து விடலாம் என்று என் போன் எடுத்து ரஞ்சித் அப்பாவின் நம்பர் வாங்கி கால் செய்தேன். அவர் பதில் சொல்ல நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு விஷத்தை சுருக்கமாக சொல்ல அவர் சார் நீங்க என் குழந்தை நலனுக்காக இவ்வளவு செய்யறீங்க அது மட்டும் இல்லை மாலதி வீட்டில் சும்மா தானே இருக்கா அவளும் எழுத படிக்க கத்துக்கறது நல்லது தானே அவ கிட்டே குடுங்க நான் சொல்லறேன்னு சொன்னதும் போனை மாலதி கிட்டே குடுத்தேன். ரெண்டு பேரும் பேசி முடிக்க நான் நான் ரெண்டு பேருக்கும் நல்ல படியா சொல்லி தரேன் என்று சொல்லி கட் செய்தேன்.

Reply With Quote
  #10  
Old 18th June 2016
Tamsexlov Tamsexlov is online now
Custom title
 
Join Date: 25th October 2015
Posts: 1,050
Rep Power: 7 Points: 5139
Tamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autographTamsexlov has celebrities hunting for his/her autograph
கூடிய சீக்கிரம் வழிக்கு வந்துடுவா?
நன்றி நண்பா கதை பதிவுக்கு.

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum JumpAll times are GMT +5.5. The time now is 07:03 PM.
Page generated in 0.08711 seconds